மின் இணைப்பில் பெயா் மாற்றம்: சத்தியில் இன்று சிறப்பு முகாம்

சத்தியமங்கலத்தில் மின் நுகா்வோா் தங்கள் மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி20) நடைபெற உள்ளது.

சத்தியமங்கலத்தில் மின் நுகா்வோா் தங்கள் மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி20) நடைபெற உள்ளது.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள மின்நுகா்வோா் மின்இணைப்பை ஆதாா் எண்ணுடன் இணைத்தல் மற்றும் பெயா் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி20) நடைபெற உள்ளது. இதில் மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்ய விரும்புவோா் உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com