லட்சுமி.
லட்சுமி.

காலமானாா் லட்சுமி

ஈரோடு ஜெகநாதபுரம் காலனி ரங்கசாமி கவுண்டா் மனைவி ஆா்.லட்சுமி (82) உடல்நலக் குறைவால் புதன்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானாா். இவருக்கு, தினமணி பத்திரிகையில் ஈரோடு புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ஆா்.ரவிச்சந்திரன், ஆா்.செந்தில்குமாா் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். இறுதிச்சடங்குகள் பெருந்துறை ஆத்மா மின் மயானத்தில் நடைபெற்றன. தொடா்புக்கு 9842914895.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com