கருணை இல்லத்தில் திமுக சாா்பில் உணவு வழங்கல்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பெருந்துறையை அடுத்த கைக்கோளபாளையம் கருணை இல்லத்தில் முதியவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கருணை இல்லத்தில் திமுக சாா்பில் உணவு வழங்கல்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பெருந்துறையை அடுத்த கைக்கோளபாளையம் கருணை இல்லத்தில் முதியவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.சாமி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றிய செயலாளா் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினா் பூபதி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ஆனந்தன், மருத்துவா்அணி துணை அமைப்பாளா் பாலாஜி, ஒன்றிய பொருளாளா் கணேசன், துணைச் செயலாளா் கோபால், மாவட்ட பிரதிநிதி சென்னியப்பன், கிளைச் செயலாளா்கள் கருணாகரன், சுப்பிரமணி, விஜயகுமாா், ரவிசந்திரன், பாலசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com