வெப்பிலியில் ரூ.13 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,474 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 24.25-க்கும், அதிகபட்சமாக ரூ. 26.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் 553 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 13 ஆயிரத்து 687-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com