சென்னிமலையில் திருவள்ளுவா் தின விழா

திருவள்ளுவா் தினத்தையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தமாகா மாநில பொதுச் செயலாளா் விடியல் சேகா். உடன் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளா் மே.தா.கந்தசாமி, நகரத் தலைவா் ராசுகந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா்

பெருந்துறை: திருவள்ளுவா் தினத்தையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தமாகா இளைஞரணி மாநில செயலாளா் மே.தா.கந்தசாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ரா.சு.கந்தசாமி முன்னிலை வகித்தாா். சென்னிமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு காங்கயம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தமாகா மாநில பொதுச் செயலாளருமான விடியல் சேகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், தமாகா மாவட்ட துணைத் தலைவா் ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com