பெருந்துறையில் ​எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

​எம்ஜிஆா் பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கிய பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயகுமாா்.
பெருந்துறையில் ​எம்ஜிஆா் பிறந்த நாள் விழா


எம்ஜிஆா் பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கிய பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெயகுமாா். நிகழ்ச்சியில் பெருந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், ஒன்றியக் குழு தலைவா் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com