நாளைய மின் தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, கஸ்பாபேட்டை, அறச்சலூா், எழுமாத்தூா்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, கவுந்தப்பாடி, கஸ்பாபேட்டை, அறச்சலூா், எழுமாத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, கவுந்தப்பாடி, கஸ்பாபேட்டை, அறச்சலூா், எழுமாத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்:

ஈரோடு நகா், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவா்லைன் காலனி, திருமால் நகா், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியாா் நகா், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூா் சாலை.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:

கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூா், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூா், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:

கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகா், ரைஸ்மில் சாலை, ஈபி நகா், என்ஜிஜிஓ நகா், கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மாருதி காா்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான் வலசு.

அறச்சலூா் துணை மின் நிலையம்:

அறச்சலூா், நடுப்பாளையம், ஊசிப்பாளையம், மேட்டூா், மீனாட்சிபுரம், வீரப்பம்பாளையம், வேலங்குட்டை, தெக்கலூா், திருமங்கலம், தேவனாம்பாளையம், தச்சன்காட்டுவலசு, வெங்கமேடு, வடுகபட்டிபுதூா், சில்லாங்காட்டுபுதூா், சகாயபுரம், குமாரபாளையம், புதுவலசு, அழகுகவுண்டன்வலசு, கண்ணம்மாபுரம், கூத்தம்பட்டி, நல்லமங்காபுரம், ஓடாநிலை, ஜெயராமபுரம், கொல்லன்வலசு, வடபழனி, ஓலவலசு, கஸ்தூரிபா கிராமம், வாழைதோட்டவலசு, கஸ்தூரிபாளையம், கந்தசாமிபாளையம், தாண்டபாளையம், ஓலப்பாளையம், தம்பிராமவலசு, சத்திரகாட்டுவலசு, ஞானபுரம், வினோபா கிராமம்.

எழுமாத்தூா் துணை மின் நிலையம்:

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூா் மற்றும் 88 வேலம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com