வெப்பிலியில் ரூ.53 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை: சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 7,140 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் கிலோ குறைந்தபட்சமாக ரூ.22.05- க்கும், அதிகபட்சமாக ரூ.25.11-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,348 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ.53 ஆயிரத்து 530-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com