அதிமுக வேட்பாளா் ப. அருணாசலத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மனைவி தீபா. உடன், 
பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா்.
அதிமுக வேட்பாளா் ப. அருணாசலத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மனைவி தீபா. உடன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மனைவி பிரசாரம்

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பா.அருணாசலத்துக்கு ஆதரவாக அவரது மனைவி தீபா ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். பெருந்துறை பேரூராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் அதிமுக சாதனைகள் குறித்து பொதுமக்களிடேயே எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தீபாவை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com