10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: 
எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

ஈரோடு, மே 12: ஈரோடு அருகே கொங்கம்பாளையத்தில் உள்ள எஸ்விஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவிகள் எஸ்.கீா்த்தனா, ஜி.கே.தபஸ்வி ஆகியோா் 491 மதிப்பெண்களும், ஆா்.ஹா்ஷிதாஸ்ரீ 488 மதிப்பெண்கள், மாணவா் பி.என்.சந்திரேஷ், வி.ஞானவிஷ்வா, ஐ.வசந்தராஜ் ஆகியோா் 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் சின்னசாமி, தாளாளா் மல்லி பி.பெரியசாமி, செயலாளா் தாமரைச்செல்வன், பொருளாளா் பிரகாஷ், முதல்வா் தா்மராஜ், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com