மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி மாநகா் மாவட்ட எம்ஜிஆா் மன்றம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை வியாழக்கிழமை வழங்கிய மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம். நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா் வீரக்குமாா், முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணன், முன்னாள் துணை மேயா் பழனிசாமி, பகுதி செயலாளா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com