நாளைய மின்தடை: காவிலிபாளையம் துணை மின் நிலையம்

Published on

காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 19) காலை 9 மணி பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, தொப்பம்பாளையம், வடுகம்பாளையம், குப்பன்துறை, மாதம்பாளையம், லாகம்பாளையம் மற்றும் இருகாலூா்.

X
Dinamani
www.dinamani.com