கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய பவானி செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சித்தாா், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டமுனியப்பன்கோயில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்டனூா், கல்பாவி, காடப்பநல்லூா், சின்னப்பள்ளம், குறிச்சி, ஆனந்தம்பாளையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



