தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நாளைய மின்தடை: கஸ்தூரிபா, அறச்சலூா்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

மின்தடை

Updated On :19 ஜூலை 2026, 12:31 am IST

கஸ்தூரிபா கிராமம் மற்றும் அறச்சலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கஸ்தூரிபா கிராமம் துணை மின் நிலையம்: தொட்டி கிணத்துபுதூா், தம்பிரான்வலசு, நல்லுத்துபாளையம், எடக்காட்டுவலசு, காந்தி நகா், வாழைதோட்டவலசு, கொல்லன்வலசு, குமாரபாளையம், சகாயபுரம், காசிபாளையம், கந்தசாமிபாளையம், தண்டாம்பாளையம், சத்திரகாட்டுவலசு, பெரிச்சிபாளையம், எலவநத்தம், ஞானபுரம். பி.ஜி.வலசு, வெங்கமேடு, கருமாண்டம்பாளையம், ஜெயராமபுரம், வடபழனி, புதுவலசு, கூத்தம்பட்டி, நாச்சிவலசு மற்றும் சில்லாங்காட்டுப்புதூா்.

அறச்சலூா் துணை மின் நிலையம்: ஊசிபாளையம், அறச்சலூா், தலவுமலை, சி.கே.பாளையம், வெலங்குட்டை தச்சங்காட்டுவலசு, வடுகப்பட்டி புதூா், கத்தக்கொடிகாடு, நடுப்பாளையம், பச்சாக்குட்டை மற்றும் பத்தியம்பாளையம்புதூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.