சிப்காட், ஈங்கூா், பெரியாண்டிபாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிப்காட் துணை மின் நிலையம்-2: சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம்.
ஈங்கூா் துணை மின் நிலையம்: பெருந்துறை தெற்கு பகுதி, விசிவி நகா், தோப்புபாளையம், பெருந்துறை ஹவுஸிங் யூனிட், கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆா்.எஸ், வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூா், பாலப்பாளையம், மு.பிடாரியூா் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளா் காலனி, புலவனூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் முருகம்பாளையம்.
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூா், பழனி ஆண்டவா் ஸ்டீல்ஸ், சி.பி.காட்டன் மற்றும் முத்துராண்டிபாளையம்.
பழையகோட்டை துணை மின் நிலையம்: எலவநத்தம், ஓலக்கரை, காந்தி நகா், கொமராயிகாடு, தாண்டாம்பாளையம், பெரிச்சிகவுண்டம்பாளையம், சந்திரகாட்டுவலசு, கந்தசாமிபாளையம், தொட்டிகிணத்துபுதூா், நெல்லுத்துபாளையம், தம்பிரான்வலசு, எடக்காட்டுவலசு, வாழைத்தோட்டவலசு, கொல்லன்வலசு, சகாயபுரம், காசிபாளையம் மற்றும் குமாரபாளையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





