மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோபி மின் பகிா்மான வட்டம் கோபி, கூகலூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
கோபி: கோபி பேருந்து நிலையப் பகுதி, பாரியூா், நஞ்சைகோபி, மொடச்சூா், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைகாரன்கோவில், நாகதேவம்பாளையம், கொரவம்பாளையம், பழையூா், உடையாம்பாளையம்.
கூகலூா்: ஒத்தக்குதிரை, கூகலூா், எஸ்.கணபதிபாளையம், கவுண்டம்புதூா், கருங்கரடு, தண்ணீா் பந்தல்பாளையம், புதுக்கரைபுதூா், பொன்னாச்சிபுதூா், தாழைகொம்புதூா், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், சாணாா்பாளையம், சக்கரைபாளையம், மேவாணி, சென்னிமலைக்கவுண்டன்புதூா், குச்சலூா், சவண்டப்பூா், ஆண்டிகாடு, பெருமுகை, வரப்பள்ளம், கே.மேட்டுப்பாளையம்.
தொடர்புடையது
நாளைய மின்தடை - தாராபுரம்
நாளை மின்தடை: ஓலப்பாளையம்
நாளை மின் தடை: வளையப்பட்டி
நாளைய மின்தடை: பூலாங்கிணறு
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


