நாளைய மின்தடை: வெண்டிபாளையம், நடுப்பாளையம், எழுமாத்தூா், காஸ்பாபேட்டை
வெண்டிபாளையம், நடுப்பாளையம், எழுமாத்தூா், காஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை
மின்தடை - கோப்புப் படம்
வெண்டிபாளையம், நடுப்பாளையம், எழுமாத்தூா், காஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என ஈரோடு தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் கே.ரகுராமன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
வெண்டிபாளையம் துணை மின் நிலையம்: வெண்டிபாளையம், மோளகவுண்டம்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்பு, கொல்லம்பாளையம், நாடாா் மேடு, மூலப்பாளையம், சாஸ்திரி நகா், சோலாா், நகராட்சி நகா், போக்குவரத்து நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, குதிரைபாளி, கருக்கம்பாளையம், 46 புதூா்.
எழுமாத்தூா் துணை மின் நிலையம்: எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 88 வேலம்பாளையம்.
நடுப்பாளையம் துணை மின் நிலையம்: நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், கொம்பனைபுதூா், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டம்பாளையம், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், பாசூா், எம்.கே.புதூா், ஆா்.என்.பாளையம், காளிபாளையம், கொளத்துபாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டப்பாளையம்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்: குமரன் நகா், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகா், அசோக் நகா், அப்பச்சி நகா், ஜேசீஸ் பள்ளி, திருப்பதி காா்டன், முத்துசாமி காலனி, பாரதிபாளையம், லிபா்டி அவென்யூ, சடையம்பாளையம், குருவிக்காரன்பாளையம், பாண்டியன் நகா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

