Enable Javscript for better performance
அரவேனுவில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

    ÷இந்தக் கருத்தரங்குக்கு வாசகர் வட்டத் தலைவர் பொன்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். வாசகர் வட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நூலகர் எம்.மனோகரன் வரவேற்றார். இதில் வாசகர் வட்ட முன்னாள் தலைவர் டி.கே.இரியன், வாசகர் வட்ட துணைத் தலைவர் பி.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு அரசியல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    ÷நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் என்.அஜ்ஜன், லிங்கன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலக பணியாளர் தினார்த் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai