Enable Javscript for better performance
தேவர்சோலையில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூர் தேவர்சோலை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பிரசாரம் செய்தார்.

    ÷நீலகரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தேவர்சோலை பேரூராட்சிக்குள்பட்ட கிராமங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை கூடலூர் அடுத்துள்ள சளிவயல்,தர்மகிரி,கோழிப்பாலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்குகளை சேகரித்த அவர், புதன்கிழமை புத்தூர்வயல், தேவர்சோலை பகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai