Enable Javscript for better performance
மின்வாரிய அமைப்பினர் மனிதச் சங்கிலிப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய அமைப்பினர் மனிதச் சங்கிலிப் போராட்டம்

    By குன்னூர்  |   Published on : 17th April 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய அமைப்பின் நீலகிரி கிளை சார்பில், மனிதச் சங்கிலிப் போராட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    உதகை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மைக்கேல் தலைமை வகித்தார்.

    இதில், மின் வாரியத்திலுள்ள 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

     புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai