Enable Javscript for better performance
குன்னூரில் இறைச்சிக் கடைகளை அகற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குன்னூரில் கோயில்களுக்கு அருகில் இயங்கி வரும் இறைச்சிக் கடைகள், அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என இந்து முன்னணி சார்பில்

    கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து, இந்து முன்னணி மாவட்டச் செயலர் எம்.கார்த்திக், குன்னூர் கோட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  குன்னூர் வி.பி. தெருவில் உள்ள

    கோயில்கள் அருகே அசைவ உணகங்கள், இறைச்சிக் கடைகள் இயங்கி வருவதால் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், பூ குண்டம்

    இறங்கும் பகுதியில் இறைச்சிக் கடைகள் இயங்கி வருகிறது.

     எனவே, கோயில்களுக்கு அருகே அமைந்துள்ள இக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai