சுடச்சுட

    

    கோத்தகிரியை அடுத்த கரிக்கையூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     கோத்தகிரி வட்ட சட்டப்பணிக் குழு சார்பில் இருவேறு இடங்களில் நடைபெற்ற இம்முகாமில், சட்டப் பணிக்குழு உறுப்பினர் சிவாஜி வரவேற்றார். வழக்குரைஞர் மகேஷ்வரன், மனித உரிமைகள், கல்வி, சொத்துப்பிரச்னை, குடும்ப பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பு ஆகியவைகளுக்கு வட்ட சட்டப்பணிக்குழு மூலமாக தீர்வு காணலாம் என ஆலோசனை வழங்கினார். குழுவின் நிர்வாக அலுவலர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai