Enable Javscript for better performance
குன்னூர் அருகே அனுமதியின்றி மரம் கடத்தல்: லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் அருகே அனுமதியின்றி மரம் கடத்தல்: லாரி பறிமுதல்

    By குன்னூர்  |   Published on : 02nd September 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் அனுமதியின்றி சில்வர் ஓக் மரத்தை கடத்திச் சென்ற லாரியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

     குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டாட்சியர் சிவகுமாரி ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அந்த லாரியில் அனுமதியின்றி சில்வர் ஓக் மரங்களை வெட்டிக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள் மரங்களுடன் லாரியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

     இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai