சுடச்சுட

    

    கோத்தகிரியில் காமராஜர் பேரவை துவக்க விழா, நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு முருகேசன் தலைமை வகித்தார். எஸ்.சரவணகுமார், எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமலிங்கம் வரவேற்றார்.

    இதையடுத்து, பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தலைவராக முருகேசன், செயலாளராக எஸ்.சரவணகுமார், பொருளாளராக எஸ்.மோகன்ராஜ், துணைச் செயலாளராக ராமலிங்கம், ஆலோசகராக சண்முகவேல் உள்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைச் செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai