சுடச்சுட

    

    உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

     கூடலூரில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. பந்தலூரைச் சேர்ந்த விக்னேஷ் (30) இருசக்கர வாகனத்தில் உதகை சாலையிலிருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

     அப்போது, சாண்டிநள்ளா பகுதியில் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதியதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     இச்சம்பவம் குறித்து, புதுமந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai