சுடச்சுட

  

  ஆசிரியர்கள் தினத்தையொட்டி, உதகையில் உள்ள நட்சத்திர விடுதியான ஹோட்டல் ஜெம் பார்க்கில் சிறப்பு உணவு மேளா சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

   இதுதொடர்பாக, ஜெம் பார்க் ஹோட்டலின் இருப்பிட இயக்குநர் இஸ்மாயில்கான், உணவக கேப்டன் பிரதீப் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:

   ஆசிரியர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதால் ஆசிரியர் தினத்தன்று அவர்களது சேவையை கௌரவிக்கும் வகையில், ஜெம் பார்க் நிறுவனம் சார்பில் முதன் முறையாக உணவு மேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கல்வித் துறையில் உள்ள அனைவருமே பங்கேற்கலாம்.

   "ஆச்சார்யா தேவோ பவோ' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உணவு மேளாவில் நபருக்கு ரூ. 500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai