சுடச்சுட

    

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலியில் தடை செய்யப்பட்ட 1 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி பணியாளர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

     மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில், பேரூராட்சி எழுத்தர் அசோக்குமார், ஹர்சத், ஹரிதாஸ் உள்ளிட்ட பணியாளர்கள் ஓவேலியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், 1 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர். வரும் காலங்களில் தடை செய்யப்பட்டுள்ள பொருள்களை பயன்படுத்துவர்களு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பதுடன், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai