Enable Javscript for better performance
இளம் படுகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இளம் படுகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

     சங்கத் தலைவர் டி.குண்டன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், இளம் படுகர் சங்க அரங்கில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி அமைப்பது, நிர்வாகிகளின் பதவிக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்துவது, மாவட்டத்திலுள மூத்த படுகர் சமுதாயத் தலைவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     இக்கூட்டத்தில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் கா.ராமச்சந்திரன், படுகர் சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai