சுடச்சுட

  

  மொடக்குறிச்சி அருகே ஓலப்பாளையத்தில் கன்னிமார்சாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது.

   கும்பாபிஷேக விழா, செவ்வாய்க்கிழமை மாலை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து புண்யாகம், வாஸ்து பூஜை, முதற்கால பூஜை, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

   புதன்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரண்டாம் கால பூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனைகளும், தொடர்ந்து, 6 மணிக்கு கன்னிமார்சாமிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.

   விழாவிற்கான பணிகளை திருவள்ளுவர் வீதி இளைஞர் குழுவினர் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai