Enable Javscript for better performance
செப்.15-இல் விஜயகாந்த் குன்னூர் வருகை- Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக தலைவர் விஜயகாந்த், செப்டம்பர் 15-ஆம் தேதி குன்னூர் வருகிறார்.

     இதுகுறித்து, நீலகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

     தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி குன்னூரில் தேமுதிக சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

     எனவே, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் என அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai