சுடச்சுட

    

    அறிவியல் கண்காட்சி அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் 2-ஆவது இடம்

    By கூடலூர்  |   Published on : 10th September 2015 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறிவியல் கண்காட்சியில் கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதாவின் கண்டுபிடிப்பு மாநில அளவில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

    நாமக்கல்லில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கூடலூரை அடுத்துள்ள கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதா கண்டுபிடித்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாயப் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் கருவி, மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

    சபிதாவை, பள்ளித் தலைமை ஆசிரியர் பூபதி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai