Enable Javscript for better performance
கீழ்கோத்தகிரியில் இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியை அடுத்த கீழ்கோத்தகிரியில் அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    இம்முகாமிற்கு கோத்தகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நிர்மலா தலைமை வகித்தார். உதவி மருத்துவர்கள் காவியா, ப்ரித்திவிராஜ், சித்த மருத்துவர் கார்த்திக்குமார், பல் மருத்துவர் கிருஷ்ணவேணி ஆகியோர் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    இதில், 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai