Enable Javscript for better performance
கோத்தகிரியில் குடும்ப நலக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியை அடுத்த கொடநாடு அருகில் உள்ள ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளியில் குடும்ப நலக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

    உலக மக்கள் தொகை தினம் 2015-ஐ முன்னிட்டு நடைபெற்ற இக்கருத்தரங்கல் நீலகிரி மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் டாக்டர் தி.சஞ்சய் முருகன் பங்கேற்றுப் பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை அவர் வழங்கினார். இக்கருத்தங்கில், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai