சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனைக் கூட்டம் கோத்தகிரி காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆய்வாளர் பாலசுந்தரம், உதவி ஆய்வாளர் பிராங்ளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், இந்து முன்னணி, அனுமன் சேனா நிர்வாகிகள், இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிகள், பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் சிலைகளை 20-ஆம் தேதியும், அனுமன்சேனா சார்பில் வைக்கப்படும் சிலைகளை 21-ஆம் தேதியும் விசர்ஜனம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai