சுடச்சுட

    

    கூடலூர் - மைசூர் சாலை, மரப்பாலத்தில் புதிய சூசையப்பர் ஆலயம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     ஆயர் அமல்ராஜ் தேவாலயத்தை திறந்து வைத்து, சிறப்பு கூட்டுத் திருப்பலியை நடத்தினார். மறைமாவட்ட முதன்மை குரு அந்தோனிசாமி, ஜோசப் கூவக்கல் அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai