Enable Javscript for better performance
அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

     தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்பில், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பார்வுட் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு,  பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.

     இதில், மருத்துவ அலுவலர் அர்ஜூன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai