சுடச்சுட

    

    கூடலூர் வட்டாட்சியராக ரகுமான் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

    கூடலூர் வட்டாட்சியாரக இருந்த ராமச்சந்திரன், உதகை வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கலால்துறை கூடலூர் வட்ட ஆய்வாளர் பொறுப்பிலிருந்த ரகுமான் தற்போது, கூடலூர் வட்டாட்சியர் பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, உதகை வட்டாட்சியராக குமாரவேலு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai