சுடச்சுட

  

  பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

  நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தானந்த் தலைமை வகித்தார். இந்திராணி வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜ்குமார், சித்த மருத்துவர் கணேசன், பழங்குடியினர் பள்ளித் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணி ஆகியோர் மொழியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். மொழி மேம்பாடு குறித்து கருத்தரங்கில் பங்காற்றிய மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai