சுடச்சுட

    

    ஓவேலி வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 63 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். 

     இப்போராட்டத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் ஓவேலி பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். 

     ஓவேலி பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதிப்பதைக் கண்டித்தும், அப்பகுதியில் அடிப்படை வளர்ச்சிப் பணிகளை செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாம் தமிழர் கட்சியினர் வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai