சுடச்சுட

    

    உதகை எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு, கல்லுரி முதல்வர் செல்வநாயகி தலைமை வகித்தார். மாணவி ஷாகிரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் இளஞ்செழியன் கருத்துரையாற்றினார். கல்லுரி வணிகவியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai