சுடச்சுட

    

    தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

     அதன்படி, இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக ஹாரிசன் மலையாளம், பிளான்டேசன் தலைமை செயல் அலுவலர் தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

     அதேபோல, துணைத் தலைவராக வினோத் சிவப்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே கர்நாடக தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். இந்த நிர்வாகிகள் ஓராண்டுக்கு பதவி வகிப்பார்கள். புதியதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு தோட்ட அதிபர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai