Enable Javscript for better performance
டெங்கு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி அரசுப் பேருந்து பணிமனையில் வட்டார சுகாதாரத் துறை சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

     நீலகிரி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படியும், மருத்துவத் துறை துணை இயக்குநர் பானுமதி உத்தரவின்பேரிலும் நடைபெற்ற இம்முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மணிகுண்டன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசாமி, சிவகுமார், வரதராஜப் பெருமாள்,கிளை மேலாளர் கிருட்டிணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai