Enable Javscript for better performance
ஸ்ரீ மதுரை ஊராட்சியில் திறன் மேம்பாட்டு கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ மதுரை ஊராட்சியில் திறன் மேம்பாட்டு கணக்கெடுப்பு

    By கூடலூர்  |   Published on : 29th September 2015 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீ மதுரை ஊராட்சியில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேசிய வாழ்வாதாரத் திட்டம்,புதுவாழ்வுத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான கணக்கெடுப்பு, ஸ்ரீ மதுரை ஊராட்சியில் நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிவேல் தலைமையில், அலுவலர்கள் ஸ்ரீமதுரை கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று பயனாளிகள் குறித்து கணக்கெடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai