சுடச்சுட

    

    சாண்டிநள்ளா

    சாண்டிநள்ளா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இத்துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 30) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

     மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: சாண்டிநள்ளா, லவ்டேல், குருத்துக்குளி, பார்சன்ஸ்வேலி, தலைக்குந்தா, நடுவட்டம், தாவணி, எச்பிஎப், கிளன்மார்கன், போர்த்திமந்து, ஸ்டெர்லிங் பயோடெக்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai