Enable Javscript for better performance
அதிகரட்டியில் 17-இல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    அதிகரட்டி துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இத்துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அதிகரட்டி, பாலகோலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளண்டேல், கொலக்கம்பை, பென்காம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai