Enable Javscript for better performance
அட்டடி சாலையை விரைவில் செப்பனிட ஆட்சியர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் அட்டடி சாலையை ஒரு வாரத்தில் செப்பனிட  மாவட்ட ஆட்சியர்  உறுதியளித்துள்ளார்.   
    குன்னூரில் அட்டடி பகுதியில் உள்ள சாலை, கோடமலை, சோலாடா மட்டம் உள்ளிட்ட கிராம மங்களுக்குச் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக  நகராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் தெரிவித்திருந்தனர்.
    அதைத் தொடர்ந்து, அட்டடி சாலையை ஒரு வாரத்துக்குள் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   இதேபோல, பிற சாலைகளையும் விரைவில் செப்பனிட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக   அதிகாரிகள்  தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai