Enable Javscript for better performance
தென்னை, வாழைகளை சேதப்படுத்திய யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் விவசாயப் பயிர்களை புதன்கிழமை இரவு யானைகள் சேதப்படுத்தின. 
    தேவாலா பகுதியில் உள்ள வாளவயல் கிராமத்துக்குள் நள்ளிரவில் நுழைந்த யானைகள் அங்குள்ள அப்துல் காதர் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை அழித்துச் சேதப்படுத்தின. 
    சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai