Enable Javscript for better performance
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பயிற்சி

    By DIN  |   Published on : 24th March 2018 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரிலுள்ள தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்குப் போதை ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    காந்தி அமைதி மையம் சார்பில் தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் காந்தி அமைதி மைய ஆலோசகர் பேபி ரீட்டா போதைப் பொருள்களால் ஏற்படும் கெடுதல்கள், அதைத் தவிர்த்தல், அதிலிருந்து விடுபடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai