கூடலூர் அரசுக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பு காலி இடங்களுக்கு 14இல் கலந்தாய்வு

கூடலூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளில்

கூடலூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com