Enable Javscript for better performance
கூடலூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 
    நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், ரோட்டரி கூடலூர் வேலி, கூடலூர் வழக்குரைஞர்கள் சங்கம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, சுபாஷ் கிளினிக்கல் லேப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் முகாம் நடைபெறுகிறது.
    இதில் கலந்து கொள்பவர்கள் குடும்ப அட்டை நகலுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கூடலூர் ரோட்டரி சங்க நிர்வாகி தம்பு தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai